நாம் செயல் படுத்தப்போகும் ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்னால் அதில் என்ன விளைவுகள் அல்லது நன்மைகள் வரும் என்று முன்பே தீர முடிவு எடுத்த பின்பு அதை நாம் செயலாக்கம் செய்ய வேண்டும்
மற்றவர்கள் சொல்லுவதை எல்லாம் நாம் கிரகிக்க வேண்டும் அதில் நல்ல சிந்தனைகளை எடுத்துக்கொண்டு மற்றதை நீக்கிவிட வேண்டும் .
சிறுகதை :
ஒரு மலையில் தவளைகள் வாழ்த்து வந்தன அதில் ஒரு தவளைக்கு காது கேக்காது ,ஒரு நாள் இரண்டு தவளையும் சேர்ந்து ஒரு வழுக்குமரத்தில் ஏற முயர்ற்சித்தது அதை கண்ட மற்ற தவளைகள் எல்லாம் உன்னால் ஏற முடியாது அப்படியே ஏறினாலும் இடையில் கீழே விழுந்து விடுவாய் என்றார்கள் காது கேக்கும் தவளையிடம் ஆணால் காது கேக்காத தவளை விறு விறுவென ஏற ஆரம்பித்தது அது மேல் நோக்கி சென்று கொண்டேஇருந்தது ஆணால் காது கேக்கும் தவளை நன்றாகதான் ஏற ஆரம்பித்தது கீழே மற்ற தவளைகள் அய்யோ நீ கீழே விழுந்து விடுவாய் என்று சத்தம் போடா தவளை தன் மன வலிமையை விட்டு கீழே விழுந்தது அதே சமையம் அந்த காது கேக்காத தவளை தன் இலக்கை அடைந்தது
"ஒரு முறை முடிவெடுத்த பின்பு பின் வாங்காமல் நமது இலக்கை அடைய வேண்டும் "
சிந்தனை செய் ...! வெற்றி நமதே ...!
Subscribe to:
Post Comments (Atom)
thanks anna
ReplyDelete