நாம் செயல் படுத்தப்போகும் ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்னால் அதில் என்ன விளைவுகள் அல்லது நன்மைகள் வரும் என்று முன்பே தீர முடிவு எடுத்த பின்பு அதை நாம் செயலாக்கம் செய்ய வேண்டும்
மற்றவர்கள் சொல்லுவதை எல்லாம் நாம் கிரகிக்க வேண்டும் அதில் நல்ல சிந்தனைகளை எடுத்துக்கொண்டு மற்றதை நீக்கிவிட வேண்டும் .
சிறுகதை :
ஒரு மலையில் தவளைகள் வாழ்த்து வந்தன அதில் ஒரு தவளைக்கு காது கேக்காது ,ஒரு நாள் இரண்டு தவளையும் சேர்ந்து ஒரு வழுக்குமரத்தில் ஏற முயர்ற்சித்தது அதை கண்ட மற்ற தவளைகள் எல்லாம் உன்னால் ஏற முடியாது அப்படியே ஏறினாலும் இடையில் கீழே விழுந்து விடுவாய் என்றார்கள் காது கேக்கும் தவளையிடம் ஆணால் காது கேக்காத தவளை விறு விறுவென ஏற ஆரம்பித்தது அது மேல் நோக்கி சென்று கொண்டேஇருந்தது ஆணால் காது கேக்கும் தவளை நன்றாகதான் ஏற ஆரம்பித்தது கீழே மற்ற தவளைகள் அய்யோ நீ கீழே விழுந்து விடுவாய் என்று சத்தம் போடா தவளை தன் மன வலிமையை விட்டு கீழே விழுந்தது அதே சமையம் அந்த காது கேக்காத தவளை தன் இலக்கை அடைந்தது
"ஒரு முறை முடிவெடுத்த பின்பு பின் வாங்காமல் நமது இலக்கை அடைய வேண்டும் "
சிந்தனை செய் ...! வெற்றி நமதே ...!
Friday, September 18, 2009
வாய்ப்பு...!
நாம் இந்த போட்டி உலகத்தில் வாய்ப்புக்காக தேடி அலைந்து கொண்டுயிருக்கின்றோம் ,அந்த வாய்ப்பு கிடைத்தவர்கள் வாழ்வில் வெற்றி அடைகின்றாற்கள் ஆனால் கிடைக்காதவர்கள் அதை தேடிக்கொண்டுஇருக்கின்றார்கள்.
நமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் நாம்
எண்ணும் எண்ணங்கள் நிறைவேறும் வெற்றியும் காண்போம்..இல்லையேல் வெறும் கானல் நீர் போல சென்றுவிடும்.
"நாம் வாய்ப்பை தேடுவதை விட நாம் வாய்ப்பை உருவாக்குவோம்..வெற்றி தானாகவே வரும்...வெற்றியும் காண்போம்.."

அனுபவம்..!
நம்முடைய வாழ்கை பயணத்தில் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு ஒரு அனுபவம் ( இன்பம், துன்பம், அன்பு, காதல், நட்பு, பாசம், துரோகம், ஏமாற்றம், பிரிவு ).
(எ.கா) நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உதாரணம் தான், ஒரு சிற்பி ஒரு கல்லை செதுக்கி சிலையாக்கி அந்த கல்லே கடவுளாக மாறுகிறது, அதுபோல தான் நமக்கு கிடைக்கும் அனுபவம் நம்மை சிறுக சிறுக நம்மை பன்படுத்துகிறது, நமக்கு கிடைக்கும் அனுபவம் எல்லாம் நமக்கு வாழ்கை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
" நமக்கு கிடைக்கும் எல்லா அனுபவமும் எதோ ஒரு விதத்தில் நம்மை மேன்மைபடுத்தி நம்மை பண்படுத்தும் ".

விருப்பம்..!
இந்த உலகில் நாம் அனைவரும் விருப்பத்தின் பெயரில் செய்யும் செயல்களை விட அடுத்தவரின் தூண்டுதலின் பெயரிலேயே பல செயல்களை செய்கிறோம்.
நாம் செய்யும் செயல்களில் முழுமையான பங்களிப்பு இருக்க வேண்டும் என்றால் அதை நாம் விருப்பத்துடன் செய்ய வேண்டும் அப்பொழுது தான் அது நமக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும்,
" நாம் விருப்பத்தை செயல்படுத்துவது இயற்கையாக சுவாசிப்பது போன்றது ஆனால் அடுத்தவரின் தூண்டுதலினால் செயல்படுத்துவது செயற்கையாக சுவாசிப்பது போன்றது ".

நட்பு..!
நமது வாழ்வில் பாதி நாட்கள் நண்பர்களிடம் தான் பழகுகின்றோம்...அதில் நல்ல நண்பர்களிடம் பழகினால் மேல் நோக்கி செல்வோம் மாறாக தீயவர்களிடம் பழகினால் தீய வழிகளில் தான் செல்வோம்.
(எ.கா) மா மரத்தின் அழுத்தமும் (துவர்பு) வேம்பு மரத்தின் (கசப்பு) அழுத்தமும் சேர்த்தல் அங்கு அறளி( விசம்) மரம் உருவாக்கின்றது. ஆதனில் நாம் சேரும் சேர்கை தான் நாம் வாழ்வை மேல்நோக்கி செலுத்தும்.
"ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். "

பொறுமை..!
நமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்க்கொள்வது கோபம்,இந்த கோபத்தினால் நாம்
அனைத்தையும் இழக்கின்றோம்(உறவுகள்,வேலை மற்றும் பல..)
நமக்கு நடக்கும் சம்பவத்தில் பிறர் நம்மேல் கோபம் காட்டும் பொழுது நாம்
அமைதியாக இருக்க வேண்டும்(நமக்குள் வேறு சிந்தனையை சிந்திக்க
வேண்டும் மாறாக அவர்களிடம்
கோபம் கொண்டால் நமக்கும் அறிவிழந்த அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.
(எ.கா) ஒருவர் ஆற்றங்கரை ஓரம் நடந்து சென்று கொண்டு இருந்தார் .
அப்பொழுது ஒரு தேள் தண்ணீருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது
,அதை பார்த்த அவர் அந்த தேளை தன் கை விரலில் எடிக்க முயற்சித்தார் ஆனால்
தேளோ அவரின் விரலை கொட்டியது, அவர் தான் விரலை உதறினார் பின்பு தேள்
தண்ணீருக்குள் விழுந்தது ,மீண்டும் முயற்சித்தார் மீண்டும் கொட்டியது
அவர் தன் கை விரலை உதறினார் பின்பு தேள் தண்ணீருக்குள்
விழுந்தது,மீண்டும் முயற்சித்தார் இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் அவரை
நோக்கி கேட்டார் ஏன் தேள் தான் உங்களை கொட்டுகிறதே மீண்டும் ஏன் அதை
காப்பாற்றுகின்ற முயற்சியில் ஈடுபாட வேண்டும் அதற்கு அவர் இவ்வாறு பதில்
அளித்தார் ..தேளின் குணம் கொட்டுகிறது ஆனால் மனிதனின் குணம்
மற்றவர்களிடம் அன்பாக இருப்பதுதான் தேள் அதனின் குணத்தை மாற்றவில்லை
பிறகு நாம் ஏன் நம்முடைய குணத்தை மாற்ற வேண்டும் என்றார் ...
"நாமும் மனிதனின் குணத்தை மாற்றாமல் வாழ முயற்சிப்போம்........!"

வெற்றி..!
வெற்றி எப்போது வரும் என்றால் மனத்தில் மகிழ்ச்சி இருக்கும்போது....! மகிழ்ச்சி எப்போது வரும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
நாம் எப்போதும் ஒன்று மனதில் வைத்துகொள்ள வேண்டும் ......நமக்காக எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் நமது அம்மா,அப்பா மட்டுமே..அவர்கள் தான் ..அவர்கள் தூக்கம்,கனவு,பேச்சு எல்லாம் நம்மைப்பற்றித்தான்..அதனால் நமது கடமை அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்தால் நமக்கு தானாகவே வெற்றி வரும்...

Subscribe to:
Posts (Atom)