நாம் ஏன் இந்த மண் உலகுக்கு வந்தோம் என்று தெரியுமா...! அதை நாம் சிந்திக்க வேண்டும்..ஏன் என்று நீயே உன்னில் கேள்வி எழுப்பு உனக்குள் அதற்கு விடை தெரியும். உன் உள்ளே அனைத்தும் உள்ளது பிறகு ஏன் நீ வெளியே தேடுகிறாய்..
நீ எண்ணும் எண்ணமே செயல் ஆகுகிறது நீ என்ன நினைக்கின்றாயோ அது தான் வலுவாகிறது.(எ.க)
நாம் அன்றாட உபயோகிக்கும் டீவீ ரிமோட் டில் நமக்கு தேவைப்படி அமைத்துக் கொள்கிறோம் 1 அழுத்ினால் செய்தி சேனல் வருகிறது 2 அழுத்ினால் பாட்டு சேனல் வருகிறது எப்படி எனில் மின் காந்த அலைகளில் சுற்றி வருகிறது அது போலத்தான் நாம் என்னும் எண்ணங்கள் தீயவை என்றால் தீயவை வரும் மேல் நோக்கி சிந்தித்தால் மேல் நோக்கி செல்வோம்.
No comments:
Post a Comment